மரண அறிவித்தல்
பிறப்பு 21.09.1938 இறப்பு 13.06.2017
திரு உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை
(ஓய்வு பெற்ற நீர்ப்பாசன இலாகா பொறியியலாளர்)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரசிகாமணி வேலுப்பிள்ளை அவர்கள் 13.06.2017 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஞானஈஸ்வரியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பர்வதவர்த்தினியின் மூத்தமகனும் காலஞ்சென்ற கதிரவேலு தங்கமணி அம்மாவின் மூத்த மருமகனும் ஆவார்.
அன்னார் யசோதரா (கனடா) ,வரதராஜன் (லண்டன்) ,வாசுகி (கொழும்பு) , அருந்ததி(கனடா)ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயமோகன் ,துஷித்தா, குமாரலிங்கம் ,சேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னார் பத்மலோஜினி(கனடா) ,கமலலோஜினி(நியூசிலாந்து) , சங்கரசிகாமணி(வல்வெட்டித்துறை), சுந்தரசிகாமணி(கொழும்பு) , புவனலோஜினி(கொழும்பு), பரமசிகாமணி(கனடா) ,இந்திரசிகாமணி(கனடா) , ராஜசிகாமணி(லண்டன) ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார். அன்னார் ஞானசம்பந்தம்பிள்ளை, ராஜேஸ்வரி, மங்கையற்கரசி, குமரேசன், சரவணப்பெருமாள், சவுந்தரி, ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
அன்னார் விஜயவர்மன், விஸ்ணுவர்த்தன் ,பிரியங்கா ,சஞ்சிதா, தரணிகா, பிரசாந்தன், ரிஷிகேஸ், வானதி, வினுஸ்கா ஆகியோரின் பேரனும் மாயாவின் பூட்டனும் ஆவார்.
இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு
ஞானஈஸ்வரி(மனைவி) – கொழும்பு 112585164
வரதராஜன் துஷித்தா ( மகன் ,மருமகள்) – லண்டன்
0044 208 6403710
அருந்ததி சேகர் (மகள், மருமகன்) – கனடா
001 905 9154257
முகவரி : 215, C8 ( Anderson Flats),
Park Road, Colombo -05.
ரிஷிகேஸ்
யசோதரா