யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.
இதன்படி,
இலங்கை தமிழரசுக் கட்சி – 7,634
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5,545
தமிழ் தேசிய மக்கள் முன்னணி- 4,642
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 1,469
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 1312
வாக்குகளையும் பெற்றுள்ளன.
பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 35,216
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25,165
செல்லுபடியான வாக்குகள் – 23,136
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,029








