மரண அறிவித்தல் – அமரர் ஜெயமனோகர் ராதாதேவி

0
894 views

மரண அறிவித்தல்

அமரர் ஜெயமனோகர் ராதாதேவி

மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும்
தீருவிலை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமனோகர் ராதாதேவி 19.02.2020 இன்று காலமானார் .

அன்னார் காலம் சென்ற பாலசுப்பிரமணியம் புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
அமரர்களான செல்லவராசா ஞானலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்
ஜெயமனோகரின் அன்பு மனைவியும்
மதுரா, ரூபிகா, பிரசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னார் சேகர், தாகூர் ஆகியோரின் அன்பு மாமியாரும்
பத்மாதேவி, வனிதாதேவி, மகேந்திரராசா, ரவிந்திரராசா,
காலம்சென்ற யோகேந்திரராசா, விஜயாதேவி, சர்மிளாதேவி, கோகிலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும் . தான்யா, ரசிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தீருவிலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
இன்று மாலை 04.30 மணியளவில் தகனக்கிரியைக்காக
ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here