அந்தியேட்டி அழைப்பிதழ் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)

0
746 views

அந்தியேட்டி அழைப்பிதழ்

மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)

 

அமரத்துவம் அடைந்த திரு. மகேந்திரராஜா பாலமுரளி அவர்களது அந்தியட்டி கிரிகை பூசைகள்  23/10/2019 புதன்கிழமை , காலை 09:00 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெற உள்ளது .

 

அதனை தொடர்ந்து பின்வரும் விலாசத்தில் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 

GREENFORD PARK COMMUNITY HALL

18 Queen’s Ave,

Greenford UB6 9BX

(காலை 11:00 முதல் மாலை 16:00 வரை)

 

தனிப்பட்ட முறையில் இவ்வறிவித்தல் அறிவிக்காதபடியால் இவ்வழைப்பினை உறவினர் , நண்பர்கள் அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

குடும்பத்தில் நடந்த இந்துயர நிகழ்வு அறிந்து தொலைபேசியூடாகவும் , நேரிலும் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்

நன்றி

 

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர்

UK   07508049502

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here