செய்திகள் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது வடமாகாண பெண்கள் கபடி அணி By admin - September 24, 2019 0 881 views Share FacebookTwitterPinterestWhatsApp 45 ஆவது தேசிய விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு அங்கமான கபடி போட்டியில் எமது வடமாகாண பெண்கள் அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.