கனடாவிலிருந்து முல்லைத்தீவு பாடசாலைக்கு உதவி

0
463 views

வல்வெட்டித்துறை உதயசூரியன்  கழக உறுப்பினரான தற்பொழுது கனடாவில் வசிக்கும் திவாகர் யானுஷிகா தம்பதிகளின் மகளான செல்வி கார்த்திகா அவர்களினால்  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள – விநாயகபுரம் அ. த. க பாடசாலையில் அமைந்துள்ள வகுப்பறை கட்டிடத்திற்கு தேவையான வகுப்பறை தடுப்பு ரூபாய் 25000/= செலவில் அன்பளிப்பு செய்யப்பட்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here