வல்வை தீருவில் விளையாட்டு கழகம் நடாத்தும் 9 நபர் கொண்ட சுழல்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுத்தொடர்.
நேற்று நடைபெற்ற லீக் சுற்றின் முதலாவது போட்டியில் ரேவடி எதிர் றெயின்போ அணிகள் மோதின. ஆட்டநேரமுடிவில் முடிவில் 02:01 என்ற கோல்கணக்கில் ரேவடி அணி வெற்றி பெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் தீருவில் எதிர் உதயசூரியன் அணிகள் மோதின. ஆட்டநேரமுடிவில் முடிவில் 1:0 என்ற கோல்கணக்கில் உதயசூரியன் அணி வெற்றி பெற்றது.









