வல்வை உதயசூரியன் கழகத்தின் 57 வது ஆண்டு விழாவின் சைக்கிளோட்ட நிகழ்வு

0
900 views

வல்வை உதயசூரியன் கழகத்தின் 57 வது ஆண்டு விழாவின் மூன்றாம் நாள் வீதி விளையாட்டுக்கள் 25.08.2019 இன்று காலை நடைபெற்றன. இதில் ஆண்கள் பெண்களுக்கான சைக்கிளோட்ட நிகழ்வு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here