வல்வை வி.க தனது 57 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்திய பெருவிளையாட்டுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இதன்படி 105 புள்ளிகளைப் பெற்று நேதாஜி முதலாமிடத்தையும், 102 புள்ளிகளைப் பெற்று ரேவடி இரண்டாமிடத்தையும், 82 புள்ளிகளைப் பெற்று உதயசூரியன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.