முருகப்பெருமானின் புதிய சித்திரத்தேருக்கான திருப்பணிகள் ஆரம்பம்

0
547 views

தீருவில் தங்கராசா தங்கமணி குடும்பத்தினரால் தீருவில் வயலூர் முருகனுக்கான புதிய சித்திரத்தேர் செய்யும் செய்யும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. அடுத்த வருடம் முருகப்பெருமானின் தேர் வேலைகள் பூர்த்தியாகி புதிய தேரில் வலம் வருவார்.

மாதிரி சித்திரத்தேர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here