கராத்தே சாம்பியன்சிப்பில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை தனதாக்கிய வல்வைக்குரித்தான வீரன்

0
559 views

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சிலாபத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு குபேந்திரனின் பேரனாகிய சத்தியஜித் ரமேஸ் (கண்ணன் ) லண்டன் மிச்சம் பகுதியில் இருந்து 19 – 23 /06/2019 திகதிகளில் ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற உலகளாவிய ரீதியிலான கராத்தே சம்பியன்சிப் போட்டியில் பங்குபற்றி வெள்ளி, வெண்கல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here