சம்பியனாகியது நேதாஜி அணி…

0
746 views

நேதாஜி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச்சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் ரேவடி எதிர் நேதாஜி அணிகள் மோதின ஆட்டநேரமுடிவில் 1 : 0 என்ற கோல்கணக்கில் நேதாஜி அணியானது வெற்றி பெற்று சம்பியனாகியது.ரேவடி அணியானது இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
ஆட்டநாயகனாக நேதாஜி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த கோல்காப்பாளராக ரேவடி விளையாட்டுக்கழகத்தைச்சேர்ந்த றொசஷான் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here