வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான 2019ம் ஆண்டிற்கான வருடாந்த மகோற்சவமானது 05.04.2019 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 நாட்கள் இடம்பெறும்.
வேட்டைத் திருவிழா – 12.04.2019
சர்ப்ப வாகனம் – 13.04.2019
தண்டிகை – 14.04.2019
வசந்தோற்சவம் (பூங்காவனம்) – 15.04.2019
புலி வேட்டை – 16.04.2019
சப்பறம் – 17.04.2019
தேர்த் திருவிழா – 18.04.2019
தீர்த்தோற்சவம் – 19.04.2019
கற்பூரத் திருவிழா (குளிர்த்தி) – 22.04.2019








