தொடரும் வல்வை 21 நண்பர்களின் பணிகள்

0
683 views

வல்வை 21 நண்பர்களினால் மானாங்கானை வல்வெட்டித்துறையில், வறுமைக்கோட்டின் கீழ் நான்கு பிள்ளைகளுடன் வசிக்கின்ற கிட்டினன் கண்ணன் என்பவரின் 11 மாதக்குழந்தை குடல் இறக்க நோயினால் பாதிக்கப்பட்டு, இம்மாத இறுதியில் சத்திரசிகிச்சையினை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவரின் குழந்தையின் மருத்துவ செலவுக்கான சிறு உதவியாக, வல்வை 21 நண்பர்களினால் குழந்தைக்கான ஓர் மெத்தை மற்றும் ரூபா 15,000/= பணமாகவும் 09-03-2019 அன்று மாலை அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here