வல்வை ஆண்கள் அணி இரண்டாமிடம்

0
621 views

பருத்தித்துறை பிரதேச செயலக மென்பந்தாட்ட இறுதியாட்டத்தில் இளந்தளிர் விளையாட்டுக்கழகத்துடன் வல்வை அணியானது மோதியது. முதலில் துடுப்படுத்தாடிய இளந்தளிர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 10ஓவர் முடிவில் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வல்வை அணியானது 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.வல்வை அணிசார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தெடி 7ஆறு ஓட்டம் மற்றும் 3நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 61ஓட்டங்களை ர. பிரசாந் பெற்றுக் கொடுத்தார்.


சிறந்த ஆட்டத்தை தந்த எம் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here