காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் பேரணியில் கலந்து அவர்களது போராட்டம் எங்கள் அனைவரதும் போராட்டம் என்பதை வலியுறுத்துவோம்.
பேருந்து ஒழுங்குகள்
1.நல்லூர் முருகன் கோவில் முன்றல்
(தொடர்பு 0770706691)
2. பருத்தித்துறை சிவன்கோவில் முன்றல்
(தொடர்பு 0768688254)
3. சாவகச்சேரி பேருந்து நிலையம்
(தொடர்பு 0776186554)
குறித்த இடங்களிலிருந்து காலை 7மணிக்கு பேருந்துகள் புறப்படும்








