2 ஆம் இடத்தை தனதாக்கியது வல்வை பெண்கள் அணி

0
494 views

2 ஆம் இடத்தை தனதாக்கியது வல்வை பெண்கள் அணி


பருத்தித்துறை பிரதேச செயலக 2019ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான பெண்களுக்கான பூப்பந்தாட்ட (Batminton ) போட்டிகள் இன்று(04.02.2019) நடைபெற்றது.இதில் வல்வை பெண்கள் அணியானது பருத்தித்துறை யுனைட்டைட் அணியுடனான இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பினை நழுவவிட்டு 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
வாழ்த்துக்கள் வீராங்கனைகளே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here