பட்டப்போட்டியை Tubetamil.com valvainews.org இணையங்கள் மூலம் நேரலையில் பார்க்கலாம்

0
1,035 views

பட்டப்போட்டியை ரீயூப்தமிழ், வல்வை நியூஸ் இணையங்கள் மூலம் நேரலையில் பார்க்கலாம்
வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் தைபொங்கல் தினத்தில் (15.01.2019) நடாத்தப்படவுள்ள மாபெரும் பட்டப்போட்டி திருவிழாவினை  Tubetamil.com valvainews.org   இணையங்கள் மூலம் மாலை 2 மணி முதல் நேரலையில் பார்க்கலாம் என்று விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தின் பொருளாளர் குகேந்திரன் அவர்களும் ரீயூப்தமிழின் நிர்வாக பொறுப்பாளர் டீவானியா(Divaniya) அவர்களும் இணைந்து அறிவித்துள்ளார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here