வல்வை உதயசூரியன் கழகம் கனடாவினால் தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது

0
535 views

வல்வை உதயசூரியன் கழகம் கனடாவினால் தாயக உறவுகளின் வெள்ள நிவாரணத்திற்காக அனுப்பப்பட்ட உதவிகள் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம், வல்வை உதயசூரியன் கழக உறவுகளால் வன்னியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 308 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


இதில் சகல வழிகளிலும் பங்கேற்று உதவி செய்து பங்கேற்ற அனைவருக்கும் உதயசூரியன் கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here