சுகாதார மேம்பாட்டிற்கான தங்கப்பதக்க விருது பெற்றது யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை

0
567 views

வட மாகாணப் பாடசாலைகளின் வட மாகாணக் கல்வித் திணைக்களம் 2017 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு சுகாதார மேம்பாட்டிற்கான தங்கப்பதக்க விருது வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here