லண்டனில் உதயசூரியன் கழகத்தின் வருடாந்த நத்தார் & புதுவருட கொண்டாட்டம்.

0
1,043 views

லண்டனில் உதயசூரியன் கழகத்தின்  வருடாந்த நத்தார் & புதுவருட கொண்டாட்டம் வருகின்ற 26.12.2018 அன்று மாலை 5 மணிமுதல் நடைபெறவுள்ளது. அனைத்து ஒழுங்குகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதை அறியத்தருவதுடன், அனைத்து உதயசூரியன் கழக அங்கத்தவர்களையும் குடும்பத்தினருடன் வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here