மரண அறிவித்தல் – திருமதி தெய்வேந்திரம் இராஜமாணிக்கம்

0
808 views

மரண அறிவித்தல்


திருமதி தெய்வேந்திரம் இராஜமாணிக்கம்
பிறப்பு : 03.10.1942                             இறப்பு : 10.12.2018

யாழ். வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் இராஜமாணிக்கம் அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று நியூசிலாந்து Wellington இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கார்திகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜமாணிக்கம்(சின்னண்ணா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
முருகதாஸ்(இந்தியா), குகதாஸ்(லண்டன்), மோகனதாஸ்(லண்டன்), இராஜேஸ்வரி(இந்தியா), அருந்தவதாஸ்(நியூசிலாந்து), யோகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), யோகதாஸ்(நோர்வே), பிரேமவதனா(நியூசிலாந்து) மற்றும் மாவீரர் பிரேமலதா(பூபதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

தனபாலசிங்கம்(குட்டித்தம்பி), பவளரத்தினம், வள்ளிக்கொடி மற்றும் காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், விநாயகசுந்தரம், இராசரத்தினம், சுப்பிரமணியம்(சின்ராசு), சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்திரகாந்தா, சரஸ்வதி, கமலா, கமலவதனா, நற்குணதாஸ், மௌனகுரு, விஜிதா, குலம் மற்றும் காலஞ்சென்ற நீலாயமூர்த்தி, யோகேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

சந்திரதாஸ், கவிதா, சத்தியா, பிரதீபன், பரந்தாமன், அர்ஜூன், சாயினி, பிலக்சினா, தெய்வேந்திரராணி, பிரியா, ரிஷிதரன், அர்ச்சனா, வாஷா, துவாரகா, துஷ்யந்தன், வைஷ்ணவன், விதுஷன், கீதாஞ்சலி, கார்த்திகா, திவாகர், டெனுஜன், ருக்மன், நிதுஷன் மற்றும் காலஞ்சென்ற பாமா ,
இன்பராஜா(ஜெகன்),  கிருஷ்ணா,  யோகராஜா,  குமரன்,  துவாரகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்
பிரியங்கன், பவதாரணி, காவ்யா, தயன், அன்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
• Wednesday, 12 Dec 2018 06:00 PM – 08:00 PM
• Guardian Funeral Home (Johnsonville)4 Moorefield Rd, Johnsonville, Wellington 6037, New Zealand

கிரியை
• Thursday, 13 Dec 2018 12:00 PM – 02:00 PM
• Karori Cemetery76 Old Karori Rd, Karori, Wellington 6012, New Zealand

தொடர்புகளுக்கு

முருகதாஸ்      : +914312483654
குகதாஸ்          : +447530989437
அருந்தவதாஸ்   : +6421583190 , +6444785154
யோகதா                : +4796993760
இராஜேஸ்வரி : +914312480897
யோகேஸ்வரி   : +94761233664
பரமேஸ்வரி        : +14162619196
பிரேமவதனா : +642108243970

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here