தட்டெறிதலில் வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்த மாணவன்

0
820 views

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகளப்போட்டியில் 16 வயது ஆண்களுக்கான தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் எஸ்.மிதுண்ராஜ் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
இதில் நேற்று இடம்பெற்ற 16 வயது ஆண்களுக்கான தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிதுண்ராஜ் 50.82 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here