சிவன் பவுண்டேசன் நிறுவனத்தினால் கற்றல் விளையாட்டு உபகரண உதவி

0
678 views

தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மற்றும் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கமாக சிவன் பவுண்டேசன் நிறுவனத்தினால் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டது.


வித்தியாலய அதிபர் இரா.ஸ்ரீநடராசா கேட்டுக்கொண்டதற்கிணங்க பவவுண்டேசன் நிறுவுநர் வேலாயுதம் கணேஸ்வனால் அதற்கான காசோலை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் நிறுவக இணைப்பாளர் க.சதீஸ் பிரதி அதிபர் ந.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here