லண்டனில் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்களின் நத்தார் & புதுவருட கொண்டாட்டம்

0
1,086 views

பிருத்தானியாவில் வாழும் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் அனைவரையும் நத்தார், புதுவருட கொண்டாட்டத்திற்கு குடும்பத்துடன் வருமாறு பிருத்தானியா உதயசூரியன் கழக நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here