மரண அறிவித்தல் திரு செல்லத்துரை கருணானந்தசாமி (காந்தி)

0
720 views

மரண அறிவித்தல்  திரு செல்லத்துரை கருணானந்தசாமி (காந்தி)

( முன்னாள் உறுப்பினர்- நகராட்சிமன்றம், அமைப்பாளர்- ஸ்டார் கரப்பந்து விளையாட்டுக்கழகம்)

பிறப்பு : 26 மார்ச் 1934 — இறப்பு : 25 மார்ச் 2017

 

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கருணானந்தசாமி அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  புஸ்பாஞ்சலிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, மகேஸ்வரன்(கனடா), சத்தியா(ஓய்வுப்பெற்ற ஆசிரியை), தேன்மதி(ஜெர்மனி), தனலக்ஸ்மி(லண்டன்), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளியம்மா அவர்களின் அன்புச் சகோதரரும், சுரேந்திரன், காலஞ்சென்ற அன்ரனி தேவதாஸ், விஜயசுந்தரம், வரதராசன், ஜெயந்தி, அருணா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற செல்லசாமி, புவிராஜசிங்கம், வசந்தாதேவி, ரமணகிரி, திருமலைதேவி, குமுதினி, சுரேஷ், காலஞ்சென்ற உஷாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகராசா, விஜயலக்ஸ்மி, லவமூர்த்தி, யோகநாதன், வசந்தராஜா, புஸ்பதயா ஆகியோரின் அன்புச் சகலனும், பார்ஹவி- சபேசன், மிரேஸ், வைஷாலி- அம்பிகைராஜ், எனோத், சங்கவி, சஜீத், நிரஞ்சன், அன்பகன், திலீபன், ஹாசினி, பகலவன், சுடரவன் ஆகியோரின் அன்புப் பேரனும், ஸோபிகா, யாதவ் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

வீட்டு முகவரி:-

இல. 49, பாடசாலை வீதி, மத்தியவீதி,

திருகோணமலை.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேந்திரன்(மருமகன்) — இலங்கை

செல்லிடப்பேசி:  +94774119354

மகேஸ்வரன்(மகன்) — கனடா

செல்லிடப்பேசி:  +15147382513

சத்தியா(மகள்) — இலங்கை

தொலைபேசி:      +94262220904

விஜயசுந்தரம்(மருமகன்) — ஜெர்மனி

தொலைபேசி:      +492241319182

வரதராசன்(மருமகன்) — பிரித்தானியா

தொலைபேசி:      +442085710628

மணிவண்ணன்(மகன்) — கனடா

செல்லிடப்பேசி:  +15142972121

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here