1974 நண்பர்கள் குழு நடாத்தும் நட்பு குழுக்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி..

0
653 views

1974 பள்ளி நண்பிகள், நண்பர்கள் நினைவாக 1974  நண்பர்கள் குழு நடாத்தும்..
7 நபர்கள் கொண்ட நட்பு குழுக்களுக்கிடையிலான  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி..

லண்டனில் உள்ள அனைத்து வல்வை நட்பு குழுக்களையும் எதிர்பார்க்கிறோம். இதுவரை காலமும் ஊக்குவிப்பு போட்டியாகவும், பயிட்சி பட்டறையாகவும் பல சுற்று போட்டிகளை நடாத்திய நாங்கள் முதன் முறையாக எமது நண்பர்கள் நினைவாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இச்சுற்று போட்டியை நிகழ்த்த உள்ளோம். என்பதை பெரு வாகையுடன் அறியத்தருகின்றோம்…

             1974  நண்பர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here