தொண்டைமானாறு செல்வ்ச்ந்நிதி முருகன்ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

0
489 views

புக்தர்களின் அரோகரா கோசம் வானைப்பிளக்க வுரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வ்ச்ந்நிதி முருகன்ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .நேற்று பிற்பகல் கொடியேற்றத்தடன் ஆரம்பமான மகோற்சவம் தொடர்ந்து 15 தினங்கள் இடம்பெற்று தேர் உற்சவம் எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தேர்திதிருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தோற்சவத்திரவிழாவும் இடம்பெற் றமகோற்சவம் நிறைவடையும் .ஆலயப்பகுதியில் இடம்பெறும் சமூகச்சீர்கேடுகள் திருட்டுச்சம்பவங்களைக்கட்டுப்படுத்த விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் வல்வெட்டித்தறை பருத்தித்துறை அச்சுவேலி உட்பட பொலிஸ் நிலையங்களைச்சேர்ந்த பொலிஸார் ஆலயச்சூழலில் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here