லண்டன் ஈலிங் அம்மன் கோவிலின் பூங்காவனத் திருவிழா வழமையாக வல்வை மக்களால் நடாத்தப்படுகின்றது இன்று (16.08.16) மாலை நடைபெற உள்ள பூங்காவனத் திருவிழாவிற்கான ஆயத்வேலைகளில் வல்வை மக்கள் ஈடுபட்டுள்ளனர். மாலை 7 மணியளவில் அம்மன் பூங்காவனத்தில் அமர்ந்து இருக்கும் போது வல்வையை சேர்ந்த உடுக்கு இசை கலைஞர்கள் சுமார் ஒரு மணி நேரம் அம்மன் பாடல்கள் பாடுவார்கள்







































