பட்டப்போட்டி காணொளி.

0
2,833 views

சுமார் 3மணித்தியாலம் 20நிமிடங்கள் கொண்ட பட்டப்போட்டி காணொளி 3 பகுதிகளாக தரவேற்றப்பட்டுள்ளன. முதலாவது பகுதியில் 25 நிமிடங்களின் பின்னரே ஒலியைக் கேட்கக் கூடியதாக உள்ளது. சுமார் மாலை 5.30 மணியளவில் 30000 மக்கள் கூடிய வேளையில் தொலைத் தொடர்பு அலை வரிசை தடைப்பட்ட காரணத்தினால் எம்மால் நேரடி ஒளிபரப்பை தொடர்ந்து செய்யமுடியாமல் போணமைக்காக மனம் வருந்துகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here