யாழ் மாவட்ட விளையாட்டு அதிகாரியாக வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் பயிற்சியாளர் கே.விஜிதரன் கடந்த திங்கட்கிழமை முதல் பதவியினைப் பொறுப்பெற்றுக் கொண்டார்.
வுடமாகாணத்துள்ள விளையாட்டு அதிகாரிகளுக்கான இடமாற்றத்தின் அடிப்படையில் இதுவரை காலமும் யாழ் மாவட்ட விளையாட்டு அதிகாரியாக கடமையாற்றி எம்.ஆர். மோகனதாஸ் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவருடைய இடத்திற்குப்பதிலாக வவுனியா மாவட்ட மெய்வன்மைப் பொட்டியாளர்களுக்கான பயிற்சியாளராகக் கடமையாற்றி கதிர்வேலு .விஜிதரன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த திங்கட்கிழமை முதல் தனது பணிகளை ஏற்றுக்கொண்டார்
Home Uncategorized யாழ் மாவட்ட விளையாட்டு அதிகாரியாக வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் பயிற்சியாளர் கே.விஜிதரன் பதவியேற்பு