மரண அறிவித்தல் – திருமதி மகேஷ்வரிதேவி குமரகுரு

0
421 views

தோற்றம்-05 06 1936

மறைவு-09 08 2025

காங்கேசன் துறையை(KKS) பிறப்பிடமாகவும் கல்கிசையை வதிவிடமாகவும் கொண்ட மகேஷ்வரிதேவி குமரகுரு அவர்கள் (09.08.2025)  சனிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான துரைசாமி செல்லம்மா தம்பதியின் பாசமிகு  சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான  அமர சேனாதிபதி பர்வதா பத்தினி தம்பதியின் அன்பு மருமகளும், வல்வெட்டிதுறையை சேர்ந்த காலஞ்சென்ற குமரகுரு(Advocate) அவர்களின் அன்புமனைவியும், இந்திராதேவி, ரவீந்திரன், ராஜேந்திரன், ஜெயந்திராதேவி, பாலேந்திரன், விஜேந்திரதேவி, மகேந்திரன், செல்வேந்திரன்ஆகியோரின் பாசமிகு  தாயாரும், அருள்சுந்தரம், பத்மாவதி, அமுதா, Dr.நிமலன், ஸ்ரீரங்ககுமார், விஜிதா ஆகியோரின் மாமியாரும்,தீபா, ஜெகன், விஸ்னுவர்த்தன், சேராதேவி, வேணன்குமார், மித்ரன்,ரம்யன், பிருந்தா, கவிதா, குருசங்கர், தாட்சாயினி, அக்ஷிதா, அதர்ஷன்ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் அவிரா,லோகன், அஞ்சனா, பிரியங்கா, ரவீனா , டிலன்ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (11.08.2025)  திங்கட்கிழமை மதியம் 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக  கல்கிசை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 தகவல்-குடும்பத்தினர்

குமரகுரு செல்வேந்திரன் –077 655 5677

 Dr.நிமலன்(CR) 077 251 6160

விஷ்ணு அருள்சுந்தரம் + 1 (416) 939-0642

ரவீந்திரன் +442082703262

ராஜேந்திரன்  +16472374546