தோற்றம் : 23-01-1981
மறைவு : 29-12-2024
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் மாய்க்கிராயன் மந்திகையை வதிவிடமாகவும் கொண்ட மைதிலி அவர்கள் 29.12.2024 அன்று காலமானார்.அன்னார் கெளசலாவின் அன்பு மகளும் காலம்சென்ற முருகவேள் மற்றும் சுசீலாவின் மூத்த மகளும், கேசவன், சிந்துஜாவின் அன்பு சகோதரியும் மற்றும் காலம்சென்ற செல்வசபாபதிப்பிள்ளை சொர்ணலக்சுமி, பண்டிதர் வைத்திய லிங்கம்,லக்சுமி காந்தம் ஆகியோரின் அன்பு பேத்தியும், நிர்மலா,லீலா,மேகலாவின் அன்பு பெறாமகளும்,சிறிதரனின் மருமகளும்,சனாயாவின் பாசமிகு பெரியம்மாவும்,யதுர்சனா,கார்த்தீபனின் மைத்துனியும்,காலஞ் சென்ற சங்கர நாதன் கைலாசபதி மற்றும் முத்துகுமரனின் பெறாமகளும்,காலஞ்சென்ற தையல் நாயகி மற்றும் வாலாம்பிகை கருணாம்பிகை ,நீலாம்பிகை, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற அமுதாம்பிகை ஆகியோரின் மருமகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.12.2024 அன்றுஅவரது இல்லத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும் என்பதனை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
இறுதி கிரியைகள் நடைபெறும் இடம்:சொர்ணமகால் ,மாய்க்கிராயன் ,துன்னாலை வடக்கு, கரவெட்டி வேருண்டை மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.
தகவல் குடும்பத்தினர்:
தாயார்(Sri Lanka)- 0094 77 668 4915
சகோதரன்(UK)- 0044 7912 872924
சகோதரி(Canada)- 001 647 8042624









