மரண அறிவித்தல்- திரு பாலசுப்பிரமணியம் முரளிதரன்(குட்டி)

0
611 views

 

மரண அறிவித்தல்

பாலசுப்பிரமணியம் முரளிதரன் (குட்டி)

வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டனைவதிப்பிடமாகவும் கொண்ட  திரு பாலசுப்பிரமணியம்  முரளிதரன்(குட்டி) அவர்கள் 22/11/2022 அன்று இறைவனடிசேர்ந்தார்.

அன்னார் அமரர் பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி) புவனேஸ்வரி(வண்ணக்கா) ஆகியோரின் இளைய மகனும், சிவநந்தினியின்கணவனும் துவாரகா ரிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலகுமாரி, தவக்குமாரி(மலர்),வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), கிருஷ்ணகுமாரி(தங்கன்) ஆகியோரின் அன்புத்சகோதரரும் ஆவார்.

இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளவும். நன்றி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

பாலகுமாரி (New zealand) 0064-211695151

மலர் (London) – 0044-7448709167

வசந்தா (India) – 0091-9750524716

குமார் (Finland) – 0035-8442400749

தங்கன் (Sri Lanka) – 0094-752954296.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here