விலைவாசியானது இலங்கை மக்களின் கழுத்தில் போடப்பட்ட தூக்குக்கயிறு…..?

0
489 views

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை நேற்று கூடிய பொழுது தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஜீவராசா அவர்கள் இன்றைய இலங்கையின் விலைவாசிகளை பிரதிபலிக்கும் படியான பொருட்களை சுமந்தபடி இன்றைய பிரதேச சபை அமர்வுக்கு வந்திருந்தார்.
இன்றைய இலங்கை மக்களை விலைவாசியானது மக்களின் கழுத்தில் போடப்பட்ட தூக்குக்கயிறாக மாறியுள்ளதைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது இவரது வருகை…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here