இலங்கையில் விலக்கப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

0
592 views

இலங்கையில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1ம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை இன்று அறிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here