வல்வையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி இன்று ஆரம்பம் !

0
422 views

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியில் 5 கிராமசேவகர் பிரிவுகளுக்கு வல்வையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஆரம்பமாகியுள்ளது.
இம்முறை மக்கள் சமூக இடைவெளியைப் பேணி இத்தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here