அந்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்

திரு செல்வச்சந்திரன் சிவகணேசன் (செல்வம் அண்ணா)
யாழ். வல்வெட்டித்துறை, தீருவிலைப் பிறப்பிடமாகவும்
டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்களின் அந்தியேட்டி கிரியை மற்றும் வீட்டு கிரியைகள்
23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
மரண செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும், Social Media மூலமாகவும்
மலர் வளையங்கள் , அஞ்சலி பிரசுரங்கள் மூலமும் அனுதாபங்களைக் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள் , சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், ஏனைய நலன்விரும்பிகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
இந்நிகழ்வு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரமே நடைபெறும் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
இங்ஙனம்
குடும்பத்தினர்








