வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2021

0
930 views

வல்வை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹோற்சவம் ஆனது 13.04.2021 செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன்ஆரம்பமாகவுள்ளது .

20.04.2021 அன்று ஆலய வீதியில் வேட்டைத் திருவிழா நடைபெறும்.23.04.2021 அன்று வசந்தோற்சவம் இடம்பெறும்.

தொடர்ந்து 26.04.2021 அன்று தேர்த் திருவிழாவும் 27.04.2021 அன்று ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தமாடி பின் அம்பாள் நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயம் சென்றடைந்து உடனேயே அம்பாள் ஆலயம் நோக்கி திரும்புவார்.

பகல் வசந்தமண்டப பூசைகள் காலை 7.45 மணிக்கும் இரவுப் பூசைகள் மாலை 4.00 மணிக்கும்நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here