மகளிருக்கான வல்வை கரப்பந்தாட்ட லீக் தொடரிற்கான பதிவுகள்

0
532 views

மகளிருக்கான வல்வை கரப்பந்தாட்ட லீக் தொடரிற்கான அடுத்த கட்டப் பதிவுகள் மாலை 3.00 மணி தொடக்கம் 6 மணிவரை நவசக்தி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறும்.

ஏலத்தில் பங்குகொள்ள விரும்பும் பெண்கள் தங்கள் பதிவுகளை இன்று(17.03.2021) பதிவு செய்யலாம்.

தொடர்புகட்கு – ஒஸ்மன் ஜெர்ரி :  0776027588
ரவீந்திரன் :  0777393445  /  0774126496

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here