சேவையில் இருந்து ஓய்வும்- தொடரும் முத்துமாரியம்மன் பணிகளும்- தயாபரக்குருக்கள்

0
962 views

திரு.தயாபரக்குருக்கள் முத்துக்குமாரசாமி அவர்கள் 28.2.2021 அன்றுடன் வல்வை நகரசபையில் ஆற்றிய பணிகளில் இருந்து பணிஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார்.

வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதான குருக்களான திரு. தண்டாயுதபாணிதேசிகர் அவர்களின் மருமகனான தயாபரக்குருக்கள் வல்வை முத்துமாரி அம்மன் இறைபணிகளில் தொடர்ந்தும் பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here