கால்மேசைப் பந்தாட்டப்பயிற்சி முகாம் – 28.02.2021

0
517 views

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கால்மேசைப் பந்தாட்டப்பயிற்சி முகாம் நாளை 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வல்வை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்களை குறித்த நேரத்துக்கு வருகை தருமாறும் தொடர்ந்து பயிற்றுவிப்பாளர்களுக்கான விதிமுறை வகுப்பு காலை 9 மணிக்கு நடைபெறும்.

இவற்றை இலங்கை கால்மேசைப்பந்தாட்ட சங்க இணைப்பாளர் திரு.சிவராஜ் கோபிநாத் அவர்கள் நேரடியாக வருகை தந்து பயிற்சிகளை வழங்கவுள்ளார் என்று யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.சிவா ஜிவிந்தன் அவர்கள் அறிவித்துள்ளார்.

தொடர்பு இல:- 0777302031, 0776534514

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here