தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

0
814 views

வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய சார்வரி வருட மகோற்சவமானது இன்று 18.02.2021 காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்று 27.02.2021 அன்று தீர்த்தோற்சவத்துடன் மகோற்சவம் நிறைவடையும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here