31 ம் நாள் அந்தியேட்டிக் கிரியை – அமரர் குமாரசாமி வினாயகசுந்தரம் (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)

0
735 views

31 ம் நாள் அந்தியேட்டிக் கிரியை


அமரர் குமாரசாமி வினாயகசுந்தரம்
(ஓய்வு பெற்ற தபால் ஊழியர்)

தாயின் மடியில் : 19.01.1945                           இறைவனடியில் : 26.11.20

கடந்த 26.11.2020 அன்று இறைவனடி சேர்ந்த எமது தந்தையின்
அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 26.12.2020 சனிக்கிழமை அன்று
அதிகாலை ஊறணி தீர்த்தக்கடற்கரை மடத்தில் நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து, மதியம் எமது இல்லத்தில் நடைபெறும்
சபீண்டீகரண கிரியைகளிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு
அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எமது தந்தையின் பிரிவுத்துயரில் நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி,
மின்னஞ்சலூடாகவும் ஆறுதல் கூறி உதவி புரிந்தவர்களுக்கும்
உற்றார், உறவினர், நண்பரகள் அனைவருக்கும்
எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் – குடும்பத்தினர்.
மாதாங்கோவிலடி,
பொலிகண்டி மேற்கு,
வல்வெட்டித்துறை.

தொடர்புகளுக்கு

தமயந்தி கனடா : 00164776244409

அருந்ததி வல்வை : 0094765468573

சகுந்தலா லண்டன் : 00447466796788

பாலகிருஷ்ணன் வல்வை : 0094776482247

பரமேஸ்வரன் வல்வை : 00947711926008

ஜானகி வல்வை : 0094778750709.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here