தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளி காற்றினால் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றங்களை பரவலாக அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில், இன்று புயல் காற்று காரணமாக கடல் அலைகள் பெரிதாக எழுந்து வல்வெட்டித்துறை உதயசூரியன் சூரியன் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள அணையில் மோதி நீர் உள்ளே வரும் காட்சியை ரசிப்பதற்காக மழை, பெரும் காற்றையும் பொருட்படுத்தாமல் பலர் உதயசூரியன் கடற்கரைக்கு வருகைதந்தவண்ணம் உள்ளார்கள்.
🛑🛑மக்களே உங்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம்… அவதானமாக இருங்கள்🙏🙏















