கண்ணீர் அஞ்சலி – திருமதி இராசரூபராணி

0
583 views

கண்ணீர் அஞ்சலி


மறைந்த செயலதிபர் தளபதி குட்டிமணி(TELO) அவர்களின் மனைவியுமான ,
தற்போதைய இலண்டன் உதயசூரியன் கழக பிரித்தானியா நிர்வாகத்தின் பொருளாளர்  திரு.மதிவண்ணனின் தாயாருமான திருமதி இராசரூபராணி அவர்கள் இன்று  காலை காலமானார்.

மேலதிக விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here