மரண அறிவித்தல்
வேலுப்பிள்ளை இலட்சுமிகாந்தன்(தங்கத்துரை)
வல்வெட்டித்துறை காட்டுவளவை பிறப்பிடமாகவும்
வேவில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இலட்சுமிகாந்தன்(தங்கத்துரை) அவர்கள் 12.08.2020 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (மேத்திரியார்), சிவா ஈஸ்வரி அம்மா (கனடா)
தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
இலட்சுமிதேவியின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னார் சுந்தரலட்சுமி(பேபி ரீச்சர்), சுவர்ணா(பவி), சுரேஸ், செந்தூரன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ்குமார், மணிமாறன், உமா, ஜெரிந்தா, ஆகியோரின் மாமனாரும்,
டிலானி, மலர்நிலா, சுரேந்தினி, கிருஷ்ணா, கஜேந்திரன், குமரன், பாவேந்தன், அஸ்வினி, அர்ஜூன் ஆகியோரின் ஆசை பேரனும் ஆவார்.
அன்னார் நவகோடி(கனடா), காலம்சென்ற கதிரகாமலிங்கம், காலம்சென்ற இந்திரவதனா, நந்தகோபால், சந்திரவதனா(கனடா), கணேசலிங்கம்(கனடா), திலகவதனா, கலாதேவி(கனடா), காலம்சென்ற திலகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
செல்வராணி(கனடா), காலம்சென்ற வாமதேவா, மேர்ஷி, சந்திரகுமார்(கனடா), உமா(கனடா), ரவிச்சந்திரன், காலஞ்சென்ற பிறேமதாஸ், காலஞ்சென்ற செலவமலர், நாகேஸ்வரி, காலஞ்சென்ற வீரசிங்கம், செல்வராணி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனனும் ஆவார்.
அன்னார் இன்பம், றொசான் ஆகியோரின் சித்தப்பாவும்,
திமோ, வினோதா, வினோராஜ், ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சுந்தரகுமார், சதீஸ்குமார், ரஞ்சினி, மாலினி, செல்வவதி, தயாபரன், துஷ்யந்தன், தர்சன், சுஜிதா, சிவரூபன், ஐனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (13.08.2020) காலை 10:00 மணிக்கு அன்னாரின் இல்லதில்(வேவில் ஒழுங்கை) நடைபெற்று ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்









