கொரோனா நோய்த்தொற்று விழிப்புணர்வு காரணமாக 20.03.2020 இன்று மாலை 06.00 மணிமுதல் 23.03.2020 திங்கட்கிழமை காலை 06.00 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று இரவு 07.00 மணியளவில் வல்வையின் மக்கள் கூடும் இடங்கள் சில வெறிச்சோடிய நிலையில்….











