அந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும்- திருமதி  மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )

0
523 views

அந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும்-

திருமதி  மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா )

பிறப்பு : 01.02.1945                     இறப்பு : 06.02.2020
அமரர் திருமதி  மதனசுந்தரம் தவமணி ( புவனம் அக்கா ) அவர்களின் அந்தியேஷ்டி நிகழ்வு எதிர்வரும் *07 .03.2020 *சனிக்கிழமை அன்று மதியம் 12.00மணி முதல் 4.00மணிவரை

Ascension Church Hall,
84-86 Greenwood Rd
Mitcham
Surrey
CR4 1PE

எனும் முகவரியில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்துப் பங்கு கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம்
குடும்பத்தினர்.

நன்றி

தொடர்புகளுக்கு

மகன் – ஸ்ரீதரன் –  07801 227110
மகள்- ஸ்ரீலக்ஷ்மி- 07449 925824

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here