புலம்பெயர் தமிழ் மக்களுக்காக பட்டப்போட்டித் திருவிழா நேரலை எமது இணையத்தில்

0
1,173 views

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பட்டப்போட்டித் திருவிழாவையும் இந்திய நட்சத்திரங்கள் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியையும் எமது இணையத்தின் ஊடாக நேரலையில் பார்த்து மகிழலாம்

2 மணி முதல் 6 மணிவரை பட்டப்போட்டித் திருவிழா நேரலை

7 மணி முதல் இரவு 12 மணிவரை இசைநிகழ்ச்சி நேரலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here